விஜய் – ரஜினி ரசிகர்களின் மோதல்.. ரஜினிகாந்த் குறித்து அமைச்சர் துரைமுருகன் பேசிய வீடியோ வைரல்..!March 16, 2026 ரஜினிகாந்த் மற்றும் விஜய் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ரஜினி குறித்து அமைச்சர் துரைமுருகன் முன்பு பேசிய பழைய கருத்து சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.