மீண்டும் ‘கோச்சடையான்’- கொஞ்சம் சும்மா இருமா.. டீசருக்கு குவியும் ‘நெகடீவ்’ Review..!(வீடியோ)February 18, 2026 ரஜினிகாந்த் நடித்த கொச்சடையான் படத்தில் பயன்படுத்தப்பட்ட ஏஐ தொழில்நுட்பம் மீண்டும் பேசுபொருளாகி ரசிகர்களிடம் புதிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.