Browsing: முதல்முறை வாக்காளர் விழிப்புணர்வு

திருப்பூர் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கல்லூரியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் மனீஸ் நாரணவரே தலைமையில் முதன்முறை வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.