Browsing: மாற்றுத்திறனாளிகள் இலவச பயணம்

கோவையில் தனது தந்தையின் நினைவு நாளை முன்னிட்டு, தனியார் பேருந்து உரிமையாளர் ராஜ்குமார் இன்று ஒரு நாள் இலவச பேருந்து சேவையை வழங்கி பயணிகளை நெகிழச் செய்துள்ளார்.