Browsing: மார்ச் 27 ரிலீஸ்

கோவையில் ‘ஹேப்பிராஜ்’ படக்குழுவினருடன் செய்தியாளர்களை சந்தித்த ஜி.வி. பிரகாஷ், தான் ஒரு அரசியல்வாதி அல்ல என்றும் சமூகப் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பவன் என்றும் தெரிவித்துள்ளார்.