Browsing: மலைப்பாம்பு பிடிபட்டது

தொண்டாமுத்தூர் அருகே விவசாயி வீட்டில் புகுந்த மலைப்பாம்பின் பிடியிலிருந்து கோழியை வனத்துறையினர் உயிருடன் மீட்ட சுவாரஸ்யமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.