Browsing: மனிஷா கொய்ராலா பாபா படம்

ரஜினிகாந்தின் ‘பாபா’ பட தோல்விக்குப் பிறகு தனக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்ததாக நடிகை மனிஷா கொய்ராலா உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.