Browsing: போதை இளைஞர்கள் கார் விபத்து

கோவை – பொள்ளாச்சி சாலையில் போதையில் இளைஞர்கள் ஓட்டிய கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இந்த பகீர் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.