Browsing: பொங்கல் பட ரிலீஸ்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சூர்யா மற்றும் ரஜினிகாந்த் திரைப்படங்கள் நேருக்கு நேர் மோதவுள்ளதாக தகவல் வெளியாகி திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது