Browsing: பெரம்பூர் தேர்தல் அதிகாரி ரியாக்‌ஷன்

பெரம்பூர் தொகுதியில் விஜய் வேட்புமனு தாக்கல் செய்தபோது அங்கிருந்த அதிகாரியின் ரியாக்‌ஷன் வைரலாகி வருகிறது. டிவிகே தொண்டர்கள் திரண்டதால் அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டது.