Browsing: பியூட்டி அண்ட் தி பீஸ்ட் கான்செப்ட்

இயக்குநர் அட்லி – அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் ‘ராக்கா’ படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியானது. இது ஷங்கரின் ‘ஐ’ படத்தின் காப்பி என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.