Browsing: பாஸ்ட் பிரீடர் அணு உலை கிரிட்டிகாலிட்டி

கல்பாக்கம் PFBR அணு உலை முதன்முறையாக ‘கிரிட்டிகாலிட்டி’ நிலையை எட்டி சாதனை; எரிபொருளை விட அதிக எரிபொருளை உற்பத்தி செய்யும் இந்தியாவின் 20 ஆண்டுகால கனவு நனவானது.