சாதில என்ன பெருமை வேண்டி கிடக்கு?.. பார்த்திபனை வறுத்து எடுக்கும் நெட்டிசன்கள்..! (வீடியோ)March 17, 2026 தெலுங்கு பட விழாவில் “நான் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவன்” எனப் பேசி சர்ச்சையில் சிக்கிய நடிகர் ஆர். பார்த்திபன்; சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையான விமர்சனம் மற்றும் ட்ரோல்.