Browsing: பலாப்பழம் அலர்ஜி

பலாப்பழம் சாப்பிட்ட பிறகு பால், வெண்டைக்காய் போன்ற உணவுகளைச் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பலாப்பழத்தை அதிகளவு உண்பதால் உண்டாகும் செரிமானப் பிரச்சனைகள் குறித்துப் பார்ப்போம்.