இன்னும் 2 நாட்கள் மட்டுமே.. உணவகங்கள் (ம) மருத்துவமனைகள் முடங்கும் அபாயம்? – வணிக எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு..!March 11, 2026 வளைகுடா போர் பதற்றத்தால் வணிக எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு அதிகரிப்பு. இன்னும் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு உள்ளதாக விநியோகஸ்தர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.