Browsing: தேர்வு மையத்தில் சத்தம்

கோவையில் ஜே.இ.இ தேர்வு மையத்தில் கல்லூரி கலைவிழா சத்தத்தால் மாணவர்கள் அவதிப்பட்ட நிலையில், பெற்றோர்கள் புகாரைத் தொடர்ந்து போலீசார் தலையிட்டு பாட்டு சத்தத்தை குறைத்தனர்.