ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வு எப்போது? புதிய தேதியுடன் வெளியான அறிவிப்பு..!February 9, 2026 டிஎன்பிஎஸ்சி சார்பில் நேற்று நடக்கவிருந்த குரூப் 2, 2ஏ தேர்வுகள் திடீரென ரத்து செய்யப்பட்டிருந்தன. இதனால் தேர்வு எழுத தயாராக இருந்த மாணவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.…