Browsing: திருப்பூர் மாவட்ட ஆட்சியர்

அவிநாசி தாலுகாவிற்கு உட்பட்ட 8 ஊராட்சிகளில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க வலியுறுத்தி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

திருப்பூர் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கல்லூரியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் மனீஸ் நாரணவரே தலைமையில் முதன்முறை வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.