Browsing: திருப்பூர் தேர்தல் விழிப்புணர்வு

திருப்பூர் உழவர் சந்தையில் காய்கறிகள் மூலம் 100% வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு வாசகங்களை உருவாக்கி, மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாராணவரே பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

திருப்பூர் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கல்லூரியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் மனீஸ் நாரணவரே தலைமையில் முதன்முறை வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.