ரூ. 50,000 கொடுத்தால்தான் கடை நடக்கும்.. அத்துமீறி நுழைந்து பணம் கேட்டு மிரட்டிய திருநங்கைகள்..!March 25, 2026 கோவை ஆர்.எஸ்.புரத்தில் புதிய கடை திறப்பு விழாவில் திருநங்கைகள் அத்துமீறி நுழைந்து பணம் கேட்டு மிரட்டல் விடுத்த சம்பவம் வணிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.