Browsing: திரிஷா பதில்

பார்த்திபனின் சர்ச்சைக்குரிய கருத்திற்கு நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தளத்தில் மிகக் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.