Browsing: தாய் கிழவி திரைப்படம்

நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான ‘தாய் கிழவி’ திரைப்படம் 31 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடி, உலகளவில் ரூ. 85 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.