Browsing: தவெக தலைவர் விஜய் தூத்துக்குடி TVK Vijay Thoothukudi Visit

தூத்துக்குடி பிரசாரத்தின் போது ரசிகர் வீசிய குளிர்பான பாட்டிலை விஜய் லாவகமாக கேட்ச் பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது. இதை அஜித்தின் விளம்பரத்துடன் ஒப்பிட்டு ரசிகர்கள் இணையத்தில் விவாதித்து வருகின்றனர்.