Browsing: தமிழக வெற்றி கழக செய்திகள்

தளபதி விஜய்க்கு தம்பி சிபிராஜ் ஆதரவு தெரிவித்தது குறித்து திவ்யா சத்யராஜ் விளக்கம். அரசியலில் குடும்பம் பிரிந்தாலும் கொள்கை மாறாது என அவர் தெரிவித்துள்ளார்.