ஸ்டைலில் கெத்து காட்டும் ‘ஜோ’.. பிளாக் அவுட்பிட்டில் ஜோதிகா கொடுத்த மாஸ் போஸ்..!March 27, 2026 நடிகை ஜோதிகாவின் லேட்டஸ்ட் கருப்பு நிற ஆடை போட்டோஷூட் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது ஸ்டைலான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.