Browsing: ஜெர்மனி உளவுத் தொழில்நுட்பம்

ஜெர்மனி ஆராய்ச்சியாளர்கள் கரப்பான் பூச்சிகளின் நரம்பு மண்டலத்தை சிப் மூலம் கட்டுப்படுத்தும் ‘சைபோர்க்’ தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். இவை இனி உளவு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளன.