Browsing: ஜூன் 15 விசாரணை ஒத்திவைப்பு

இயக்குநர் ஷங்கர் மீதான அமலாக்கத்துறை வழக்கு மற்றும் சொத்து முடக்கம் தொடர்பான விசாரணையை ஜூன் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.