Browsing: ஜி.வி. பிரகாஷ் இசை

நடிகர் அஜித்தின் கார் பந்தயப் பயணம் குறித்த ஆவணப்படம் திரைப்படமாக வெளியாகிறது. ஜி.வி. பிரகாஷ் இசையில் இப்படம் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.