Browsing: செந்தில் பாலாஜி கோவை தெற்கு

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, ஜெயின் சமூகத்தினரைச் சந்தித்து ஆதரவு திரட்டினார்; “உங்கள் சகோதரனாகப் பணியாற்றுவேன்” என உருக்கமான உறுதிமொழி.