Browsing: சூலூர் லாரி விபத்து மூதாட்டி பலி

சூலூர் அருகே ராசிபாளையம் தம்பதி மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில், சக்கரத்தில் சிக்கி மூதாட்டி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்; முதியவர் படுகாயம்.