Browsing: சூலூர் துப்பாக்கிச் சூடு

சூலூர் அருகே போலீசாரை அரிவாளால் வெட்டிய ரவுடி பாலமுருகனை, ஆய்வாளர் தற்காப்பிற்காகக் காலில் சுட்டுப் பிடித்தார். உதவி ஆய்வாளர் யுவராஜ் காயமடைந்த நிலையில், ரவுடி மற்றும் அவரது கூட்டாளி கைது செய்யப்பட்டனர்.