Browsing: சூலூர் ஏசி பேருந்து நிறுத்தம்

கோவை சூலூரில் மாவட்டத்தின் முதல் குளிர்சாதன பேருந்து நிறுத்தம் மற்றும் செல்பி பாயிண்ட் திறப்பு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.