Browsing: சிசிடிவி காட்சிகள் வைரல்

கருமத்தம்பட்டி அருகே எண்ணெய் கடையில் பட்டப்பகலில் புகுந்த மர்ம நபர் 15 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் காட்டுயானை ஒருவர் மீது தாக்க முயன்ற சிசிடிவி காட்சி சமூகத்தில் பரவி பரபரப்பு ஏற்பட்டுள்ளது