Browsing: சனம் ஷெட்டி விஜய் சர்ச்சை

விவாகரத்து விவகாரம் குறித்து நடிகர் விஜய் கூறிய ‘வொர்த் இல்லை’ என்ற கருத்துக்கு நடிகை சனம் ஷெட்டி கண்டனம் தெரிவித்ததோடு, சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்டார்.