Browsing: சங்கீதா விஜய்க்கு ஆதரவு

விஜய் – சங்கீதா விவாகரத்து வதந்திகளுக்கு மத்தியில், சங்கீதாவிற்கு ஆதரவாக திருநங்கை எழுத்தாளர் தனுஜா குரல் கொடுத்துள்ளார்; விஜய் ரசிகர்களின் விமர்சனங்களுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.