Browsing: கோவை ஸ்போர்ட்ஸ்

கோவை மாவட்ட கால்பந்து சங்கத்தின் ‘ஏ’ டிவிஷன் லீக் அரையிறுதிப் போட்டிகள் இன்று நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகின்றன. முதலிடத்தில் உள்ள ரத்தினம் எஃப்சி உள்ளிட்ட 4 அணிகள் மோதுகின்றன.