சினிமா பாணியில் நடந்த பயங்கர விபத்து.. கோவையில் வைரலாகும் விபத்து CCTV காட்சி..!March 7, 2026 கோவையில் அதிவேகமாக வந்த பைக் கார் மீது மோதி, இளைஞர் காரின் கூரை மீதே பறந்து விழுந்த திக் திக் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.