Browsing: கோவை வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

கோவை துடியலூர் RTO அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் சோதனையில் புரளி எனத் தெரிந்தது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.