Browsing: கோவை மாவட்ட எரிவாயு செய்திகள்

கோவை ஆலாந்துறையில் ஒரு மாதமாக சிலிண்டர் விநியோகம் இல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், கேஸ் லாரியைச் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.