Browsing: கோவை மாவட்ட ஆட்சியர் தேர் அறிக்கை

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரோட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா? தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததால் பக்தர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.