Browsing: கோவை கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு

கோவை ஆலாந்துறையில் ஒரு மாதமாக சிலிண்டர் விநியோகம் இல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், கேஸ் லாரியைச் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.