Browsing: கோவை காந்திபுரம் பேருந்து நிலையம்

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக நடனமாடி சமூக வலைதளத்தில் பதிவிட்ட கேரள யூடியூபருக்கு காட்டூர் போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.