Browsing: கோவை ஃபேஷன் ஷோ

கோவையில் நடைபெற்ற பிரம்மாண்ட ஃபேஷன் ஷோவில் மாடல்கள் அசத்தினர். நவீன உடை வடிவங்கள் பார்வையாளர்களை கவர்ந்தன. பிரபலங்கள் கலந்து கொண்டனர்.