Browsing: கோழிக்கண்டி வனப்பகுதி செய்திகள்

ஆனைகட்டி வனப்பகுதியில் யானை தாக்கி பாலக்காட்டைச் சேர்ந்த 56 வயது நபர் உயிரிழப்பு; ஒரு வாரத்திற்குப் பிறகு அழுகிய நிலையில் சடலம் மீட்பு.