Browsing: கோடை கால முன்னெச்சரிக்கை

கோவையில் வெயில் 40°C-ஐத் தாண்டியுள்ளது. ஏப்ரல் 12 வரை வெப்ப அலை நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் மதியம் 12 முதல் 4 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.