பச்சை மாங்காய் சாப்பிட்டால் இவ்ளோ நல்ல விஷயம் நடக்குமா?.. வெயிலை கூட ஓடஓட விரட்டலாம்..!February 24, 2026 பச்சை மாங்காய் உடலுக்கு குளிர்ச்சி தரும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது; செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.