Browsing: கேஸ் டேங்கர் லாரி விபத்து

கோவையில் வீட்டு வாசலில் படித்துக்கொண்டிருந்த 11-ம் வகுப்பு மாணவி மீது எச்.பி கேஸ் லாரி மோதி உயிரிழந்தார். ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கே.ஜி.சாவடியில் பெரும் பரபரப்பு.