Browsing: கென் கருணாஸ் சம்பளம்

இயக்குநர் மற்றும் நாயகனாக அறிமுகமாகியுள்ள கென் கருணாஸ், தனது ‘யூத்’ திரைப்படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்து இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.