Browsing: குடிநீர் விநியோக சீரமைப்பு

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவால் குடிநீர் எடுக்கும் அளவு குறைக்கப்பட்டுள்ளது. பில்லூர் திட்டம் மூலம் கோவை மாநகராட்சிக்கு நாள்தோறும் 33.5 கோடி லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.