காபி பவுடர் ஒன்னு போதும்… உங்க முகத்துல இருக்கிற பிரச்சினைக்கு தீர்வு கிடைச்சிடும்..!February 20, 2026 காபி தூள் சருமத்திற்கு இயற்கை ஸ்க்ரப் ஆக செயல்படும். கரும்புள்ளி, மங்கலான தோலை நீக்க உதவும் அழகு குறிப்பு.